×

கோயம்புத்தூரில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

கோயம்புத்தூர்: டி.டி.எஃப் வாசன் வரிசையில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான முரளி கிருஷ்ணனின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

The post கோயம்புத்தூரில் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான இளைஞரின் ஓட்டுனர் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,D. D. ,F Vassan ,Dinakaran ,
× RELATED கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து...