×

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு ன கார்கே பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்தார். மக்களுக்கான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினால் அதை இலவசங்கள் என பிரதமர் விமர்சிக்கிறார். பெரும் பணக்காரர்களின் ரூ.15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதற்கு பெயர் என்ன? என கார்கே கேள்வி எழுப்பினார்.

The post ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan ,Kang ,President ,Mallikarjuna Karke ,Jaipur ,Akkad ,Mallikarjuna Garke ,
× RELATED மக்களவை எதிர்க்கட்சி தலைவராக...