×

அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார்

இட்டாநகர் : அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார்.பாஜகவை சேர்ந்த பெமா காண்டுவுக்கு ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருணாச்சல் முதலமைச்சர் பெமா காண்டுவுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

The post அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Bema Kandu ,Chief Minister of ,Arunachal ,Pradesh ,Itanagar ,Governor ,Barnaik ,Pema Kandu ,BJP ,Chief Minister ,
× RELATED அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு 3வது முறையாக பதவிஏற்பு