×

முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து வீடியோ பகிர்ந்த வழக்கில் கைதான பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்..!!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து வீடியோ பகிர்ந்த வழக்கில் கைதான பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி அருண்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; ஆதாரங்களை அழிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து வீடியோ பகிர்ந்த வழக்கில் கைதான பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்..!! appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Conditional ,Jamin ,Pollachi ,Stalin ,Chennai ,Mu ,M.U. K. Pollachi ,
× RELATED ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய...