×

சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் நாளை இரவு 10 மணி முதல் நவ.19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து!

சென்னை: சென்னை-அரக்கோணம் காணம் மார்க்கத்தில் நாளை இரவு 10 மணி முதல் நவ.19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேவை ரத்து செய்யப்பட்டது. 94 மின்சார ரயில்கள் ரத்து; 10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

The post சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் நாளை இரவு 10 மணி முதல் நவ.19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai-Arakkonam ,Chennai ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...