×

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

சென்னை: கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2019-ல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kanda Devi Sornamurthyswarar temple ,Chennai ,Chariot Vellotam ,Department of Charities ,Madurai ,Charity ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...