×

ராபர்ட் பயஸ் வழக்கில் வெளியுறவு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராபர்ட் பயஸ் வழக்கில் வெளியுறவு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் திருச்சியில் முகாமில் உள்ளனர். திருச்சி முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post ராபர்ட் பயஸ் வழக்கில் வெளியுறவு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Ministry of External Affairs ,Robert Pius ,CHENNAI ,High Court ,Rajiv Gandhi ,Robert Pius' ,Dinakaran ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாக வேலை...