×

ஆவின் டிலைட் பால் விலை உயர்த்தப்படவில்லை

சென்னை: ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். ஆவின் சமன்படுத்திய பால், நிறை கொழுப்பு பால், டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

The post ஆவின் டிலைட் பால் விலை உயர்த்தப்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Aa ,Delight ,CHENNAI ,Tamil Nadu Milk Producers' Cooperative ,Aavin ,Dinakaran ,
× RELATED ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து...