×

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்கு

மும்பை: உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.

The post உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.

Tags : World Cup semi-final ,Mumbai ,South Africa ,World Cup ,Dinakaran ,
× RELATED மும்பை ஏர் மொரீஷியஸ் விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல்..!!