×

திருவேற்காடு நகராட்சியில் கோலடி – அயனம்பாக்கம் சாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!

சென்னை: திருவேற்காடு நகராட்சியில் கோலடி-அயனம்பாக்கம் சாலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சாலை சேதமடைந்து இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படுவதாக மக்கள் புகார் எழுப்பிய நிலையில் சன் நியூஸில் செய்தி வெளியானது. சன் நியூஸில் செய்தி வெளியானதை அடுத்து சேதமடைந்த சாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

The post திருவேற்காடு நகராட்சியில் கோலடி – அயனம்பாக்கம் சாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Koladi – Ayanambakkam road ,Tiruvekkadu Municipality ,Chennai ,Prabhu Shankar ,Koladi-Ayanambakkam road ,Thiruvekadu Municipality ,Koladi - Ayanambakkam road ,Tiruvekkadu ,
× RELATED வருவாயை அதிகரிக்கும் வகையில் மெட்ரோ...