×

பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மத அடிப்படையில் வாக்கு கேட்ட காரணத்துக்காக மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தியிருக்கிறார்.

The post பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Narendra Modi ,Union Minister ,Amit Shah ,Uddhav Thackeray ,Mumbai ,Dinakaran ,
× RELATED பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க...