×

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி..!!

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். அனுமதி சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 26ம் தேதி திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

The post கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Karthika Deepa festival ,Tiruvannamalai ,Karthikai Deepa festival ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...