×

திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரம்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது. கால் தடத்தை வைத்து மர்ம விலங்கை கண்காணிக்க கேமரா பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், ஏடிஎம் கார்டு திருட்டு