×

நவ.18ல் தமிழக அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: நவ.18ல் தமிழக அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரும்புவதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். குடியரசுத் தலைவர் பற்றியோ, ஆளுநர் பற்றியோ பேசுவதற்காக பேரவை கூடவில்லை என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.

The post நவ.18ல் தமிழக அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Special Assembly Meeting of the Government of Tamil Nadu ,Speaker ,Chennai ,Government of Tamil Nadu ,Special Assembly of the Government of Tamil Nadu ,Dad ,Dinakaran ,
× RELATED காங்கிரஸில் இருந்து விலகிய...