×

திருச்சி – பெங்களூரு செல்ல வேண்டிய இன்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு செல்ல வேண்டிய இன்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட 160 பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

The post திருச்சி – பெங்களூரு செல்ல வேண்டிய இன்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..!! appeared first on Dinakaran.

Tags : Indigo ,Trichy — ,Bangalore ,Trichy ,Trichy airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 797 கிராம் தங்கம் பறிமுதல்