×

இந்தியாவில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 இண்டிகோ விமானங்கள் உட்பட, இந்தியாவில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மாற்று ஏற்பாடுகள் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் முறையாக பதில் தராததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post இந்தியாவில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Indigo ,India ,Chennai ,Indigo Airlines ,Dinakaran ,
× RELATED அகமதாபாத் – சென்னை இண்டிகோ விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு!!