×

ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்: தேசிய பத்திரிகை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம் என்று தேசிய பத்திரிகை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து சுதந்திரமான ஊடகத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்’ என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்: தேசிய பத்திரிகை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA K. ,Stalin ,Chennai ,National Press Day ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chief Minister MLA ,
× RELATED திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக...