×

அணியின் கூட்டுமுயற்சி, திறமையுடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் : ராகுல் காந்தி

டெல்லி : அணியின் கூட்டுமுயற்சி, திறமையுடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,”ஷமியின் நிலையான ஆட்டம் இந்த உலகக்கோப்பையில் அவரை சிறந்த வீரராக்கியுள்ளது; விராட் கோலியின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள்; கோப்பையை வென்று வாருங்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அணியின் கூட்டுமுயற்சி, திறமையுடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED தங்களின் நாற்காலியை காப்பாற்றும்...