×

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையில் பாபர் அசாம் விலகினார்.

The post பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல் appeared first on Dinakaran.

Tags : Babar Assam ,Pakistan cricket team ,Pakistan ,World Cup ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்...