×

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி சுந்தர் விலகல்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விலகினார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட நீதிபதி சுந்தர் பரிந்துரை செய்துள்ளார்.

The post அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி சுந்தர் விலகல் appeared first on Dinakaran.

Tags : Anita Radhakrishnan ,Justice ,Sundar ,Chennai ,Judge ,S.S. Sundar ,Minister ,Anitha Radhakrishnan ,
× RELATED தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல்...