×

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) காலமானார்

சென்னை: சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது. 3 முறை எம்எல்ஏவாக இருந்த சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

The post சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) காலமானார் appeared first on Dinakaran.

Tags : Sankaraya ,Marxist ,Chennai ,Freedom ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...