×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மழை அளவு குறைவாக உள்ளதால் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் appeared first on Dinakaran.

Tags : CHENGALPATTU ,KANCHIPURAM DISTRICT ,Chennai ,Kancheepuram district ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...