×

வலையங்குளத்தில் இன்று மின்தடை

 

மதுரை, நவ. 15: மதுரை வலையங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15ம் தேதி, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூர், குசவன்குண்டு. மண்டேலா நகர், சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

The post வலையங்குளத்தில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Velayangulam ,Velayangulam ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...