×

பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம் : இலங்கை உச்சநீதிமன்றம்

கொழும்பு : பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய, மகிந்தா, பசில் ராஜபக்சே ஆகியோரே காரணம் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

The post பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம் : இலங்கை உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Bakse brothers ,Sri Lanka Supreme Court ,Colombo ,Sri Lankan Supreme Court ,Gotabaya ,Mahinda ,Basil Rajapakse ,Sri Lanka ,Bakse ,
× RELATED இலங்கை -இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து