×

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை..!!

சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புவனகிரி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Bhuvanagiri ,Annamalainagar ,Parangipettai ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது