×

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அபகரித்தது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக அபகரித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த காங்., ஆட்சியை பாஜக கவிழ்த்ததை சுட்டிக்காட்டி ராகுல் பேசினார்.

The post மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அபகரித்தது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,Congress party ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள்...