×

சென்னையில் 2 விமானங்கள் ரத்து

சென்னை : தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக விமான பயணிகள் குறைந்ததால், இன்று பெங்களூரில் இருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னையில் 2 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Bangalore ,
× RELATED அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி...