×

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

கொழும்பு: இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

The post இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,South-east ,Dinakaran ,
× RELATED மெட்டாவில் இருந்து 15,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு