×

தீபத் திருவிழாவையொட்டி தி.மலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை அதிகரிப்பு!!

திருவண்ணாமலை : தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூ.1,000-ரூ.3,000 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அறையின் தன்மைக்கேற்ப ரூ.40,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post தீபத் திருவிழாவையொட்டி தி.மலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் 10 முதல் 15 மடங்கு வரை அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : T. Malai ,Deepa festival ,Tiruvannamalai ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...