×

மதுரையில் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

மதுரை: மதுரையில் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது.

The post மதுரையில் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...