×

மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்து வருகிறது

சென்னை: மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் மீது, ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்து வருகிறது. பக்கத்தில் விடப்பட்ட ராக்கெட் பட்டாசு கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலைகளில் பட்டதால், உடனடியாக தீப்பற்றியுள்ளது.

The post மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்து வருகிறது appeared first on Dinakaran.

Tags : Saibaba Temple ,Mylapore ,Venkatesa Agraharam Street ,Chennai ,Venkatesa Agraharam Street, Mylapore ,
× RELATED காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 வாலிபர்கள் அதிரடி கைது