×

உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

The post உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,Australia ,Bangladesh ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்