×

அரசியல் எதிரிகளால் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது: அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம்

சென்னை: அரசியல் எதிரிகளால் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என்று பொன்முடி தெரிவித்துள்ளார். வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து 4 நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது பொன்முடி தரப்பு வாதம் நடத்தியுள்ளது.

 

The post அரசியல் எதிரிகளால் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது: அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,court ,Vellore ,Minister ,Ponmudi ,CHENNAI ,Vellore… ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு...