×

திருச்சி ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி: திருச்சி ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் தீபாவளி வசூல் செய்த மாவட்ட விற்பனை குழு செயலாளரிடம் ரூ. 70,000 பிடிப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சி ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy Ramanathapuram ,Trichy ,Ramanathapuram, Trichy ,Diwali ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து