×

இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்!

டெல்லி: இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

 

The post இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : India ,America ,Delhi ,United States ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு