×

உதகை மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து!

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவைக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. பருவமழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post உதகை மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து! appeared first on Dinakaran.

Tags : Utagai Hill Train ,Mettupalayam ,Utgai Nov ,Coimbatore ,Utagai Hill ,Dinakaran ,
× RELATED பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி...