×

8 இந்தியர்கள் மரண தண்டனை வழக்கில் இந்திய அரசு மேல்முறையீடு..!!

கத்தார்: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

The post 8 இந்தியர்கள் மரண தண்டனை வழக்கில் இந்திய அரசு மேல்முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Government of India ,Qatar ,Indians ,Govt of India ,Dinakaran ,
× RELATED கத்தாரில் 8 இந்தியர்கள் விடுதலை...