×

காசா நகரின் முக்கியப் பகுதிகளை தரைப்படை கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..!!

காசா: காசா நகரின் முக்கியப் பகுதிகளை தரைப்படை கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குகரை பகுதியில் இஸ்ரேலின் துருப்புகள் நுழைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசாவில் 10,600க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 27,000 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

The post காசா நகரின் முக்கியப் பகுதிகளை தரைப்படை கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Israeli ,Gaza City ,Gaza ,army ,Israel ,West Bank ,Israel Army ,Dinakaran ,
× RELATED பொங்கல் வாழ்த்து கூறிய சிங்கப்பூர்...