×

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை ..!!

சேலம்: ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அலுவலர் அறை, தலைவர் அறை உள்ளிட்டவற்றில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை ..!! appeared first on Dinakaran.

Tags : Panchayat Union ,Salem ,Kadayampatti panchayat union ,Omalur ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கல்வி உதவி தொகை...