×

நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்; நாங்களும் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி சாடல்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்; நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக ஆனதற்கு காரணமாக இருந்தவரே பெரியார்தான். பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழில் பெயர் கூட இடம்பெற ஆளுநர் அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

The post நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்; நாங்களும் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி சாடல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi Chatal ,CHENNAI ,Ponmudi ,Dinakaran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...