×

கேரள தலைமைச் செயலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

கேரளா: கேரள தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்துக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரள தலைமைச் செயலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala Chief Secretariat ,Kerala ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர் கைது