×

பெரியகுளம்: வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!!

பெரியகுளம்: சோத்துப்பாறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் காரணமாக சிற்றாறு, வராகநதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுளம்: வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Varaha river ,Chittaru ,Varaghanadi ,Sothuppara dam ,Varaha river… ,Varaha ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...