×

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு மூலம் 7 லட்சம் பேர் சேர்ப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு மூலம் 7 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1000 வழங்குகிறார். மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு மூலம் 7 லட்சம் பேர் சேர்ப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...