×

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவு தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும் பங்ற்றுள்ளனர். தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள். வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chennai ,
× RELATED விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக...