×

கேரளா மாநிலம் எர்ணாகுளம், வயநாடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

கேரள: கேரளா மாநிலம் எர்ணாகுளம், வயநாடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் குடகு உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post கேரளா மாநிலம் எர்ணாகுளம், வயநாடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ernakulam ,Wayanad ,Meteorological ,Weather Center ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது