×

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு 2-வது வழக்கை தாக்கல் செய்தது

கேரள: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு 2-வது வழக்கை தாக்கல் செய்தது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு 2-வது வழக்கை தாக்கல் செய்தது appeared first on Dinakaran.

Tags : state government ,Kerala ,Governor ,Arif Mohammad Khan ,government ,Kerala Assembly ,Dinakaran ,
× RELATED கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து