ராமஸ்வரம்: ராமஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
