×

ராகிங் கொடுமை : கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

கோவை: கோவை மாவட்டம் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது குடிப்பதற்காகப் பணம் கேட்டு ஜூனியர் மாணவரைத் தாக்கி மொட்டை அடித்ததாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post ராகிங் கொடுமை : கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,PSG College of Technology ,Dinakaran ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...