×

உலகக்கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!..

மும்பை: உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து 7 விக்கெட்களை இழந்த நிலையில், தனியொரு நபராக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

The post உலகக்கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!.. appeared first on Dinakaran.

Tags : World Cup 2023 ,Afghanistan ,MUMBAI ,WORLD CUP ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்