×

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறப்பு..!!

கோவை: பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பருவமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pillur dam ,Coimbatore ,Bhavani river ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...